நீலகிரி மாவட்டம், வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புதுடெல்லி செல்லும் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா சால்வை வழங்கி வழியனுப்பி வைத்தார்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, குன்னூர் சார் ஆட்சியர் தீபனா விஸ்வேஷ்வரி ஆகியோர் உள்ளனர்.



