fbpx
Homeபிற செய்திகள்அமைச்சர் சாமிநாதன் அவிநாசி அரசு பொது மருத்துவமனையில் குளிர்சாதன இயந்திரங்களை வழங்கினார்

அமைச்சர் சாமிநாதன் அவிநாசி அரசு பொது மருத்துவமனையில் குளிர்சாதன இயந்திரங்களை வழங்கினார்

செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ராசா முன்னிலையில் திருப்பூர் மாவட்டம், அவிநாசி அரசு பொது மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கு மற்றும் குளிர்சாதன இயந்திரங்களை வழங்கினார்கள்.

உடன் மாவட்ட கலெக்டர் வினீத், இணை இயக்குநர் (மருத்துவபணிகள்) பாக்கியலட்சுமி, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) ஜெகதீஷ்குமார் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img