fbpx
Homeதலையங்கம்கோவை: மழைநீர் வடிகால்கள் கட்டும் பணியினை தொடங்கி வைத்த மேயர்

கோவை: மழைநீர் வடிகால்கள் கட்டும் பணியினை தொடங்கி வைத்த மேயர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் காந்தி நகர் 2வது வீதியில் ரூ.4.98 லட்சம் மதிப்பீட்டிலும் டீச்சர்ஸ் காலனி 3வது வீதியில் ரூ.4.99 லட்சம் மதிப்பீட்டிலும் புதிதாக மழைநீர் வடிகால்கள் கட்டும் பணியினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமிபூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.

உடன் வடக்கு மண்டல குழு தலைவர் கதிர்வேல், மாமன்ற உறுப்பினர்கள் ரங்கநாயகி, சரண்யா, உதவி ஆணையாளர் மோகனசுந்தரி, உதவி நகரமைப்பு அலுவலர் (பொ) விமலா, உதவி பொறியாளர் நாசர், சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img