Homeதலையங்கம்கோவை சென்னை சில்க்ஸில் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கல்

கோவை சென்னை சில்க்ஸில் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கல்

கோவை ஒப்பணக்கார வீதி தி சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடையில் கொரோனா, ஒமிக்ரான் வைரஸ் பாதுகாப்பு வழிமுறைகளை தீவிரமாக கடைபிடிக்கும் முயற்சியாக, கடைக்கு வரும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இலவசமாக முகக்கவசம் கொடுக்கப்பட்டு வருகிறது. 


மேலும், சானிட்டைசர், சமூக இடைவெளி உள்ளிட்ட நோய் தடுப்பு நடவடிக்கைகளும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என மேலாளர் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img