Homeபிற செய்திகள்கோவை காந்திபுரம், காளிங்கராயன் தெரு, சி.டி.எம்.நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை காந்திபுரம், காளிங்கராயன் தெரு, சி.டி.எம்.நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண். 51, காந்திபுரம், காளிங்கராயன் தெரு, சி.டி.எம்.நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்கள், தாய் சேய்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், தடுப்பூசிகள் செலுத்தப்படுவது குறித்தும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா கேட்டறிந்தபோது எடுத்த படம்.

படிக்க வேண்டும்

spot_img