fbpx
Homeபிற செய்திகள்இடிகரை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம்

இடிகரை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், பேரூராட்சிகளின் உதவி இயக்குநரின் அறிவுரையின்படி, பேரூராட்சி செயல் அலுவலர் சூசை இன்பராஜேஷ் தலைமையில் இடிகரை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் பங்கேற்றோர்.

படிக்க வேண்டும்

spot_img