fbpx
Homeபிற செய்திகள்மு.க.ஸ்டாலின் சிறந்த நினைவுத்திறனுக்காக இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த சிறுவன் டி.சந்த்ரேஷ்-ஐ பாராட்டி வாழ்த்தினார்

மு.க.ஸ்டாலின் சிறந்த நினைவுத்திறனுக்காக இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த சிறுவன் டி.சந்த்ரேஷ்-ஐ பாராட்டி வாழ்த்தினார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் சிறந்த நினைவுத்திறனுக்காக இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த சிறுவன் டி.சந்த்ரேஷ்-ஐ பாராட்டி வாழ்த்தினார்.

உடன் அச்சிறுவனின் தாயார் மஞ்சுஸ்ரீ, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் இரவீந்திரன் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img