fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு: வாராந்திர மாசு இல்லாத அலுவலக நாள்

ஈரோடு: வாராந்திர மாசு இல்லாத அலுவலக நாள்

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தலைவர் வேண்டுகோளுக்கிணங்க, வாராந்திர மாசு இல்லாத அலுவலக நாளை கடைபிடிக்கும் பொருட்டு ஈரோடு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், பணியாளர்கள் அனைவரும் சைக்கிள், நடைபயணம் மற்றும் பொது போக்குவரத்தை பயன்படுத்தி அலுவலகத்திற்கு வருகை புரிந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img