fbpx
Homeபிற செய்திகள்கோவை வந்த பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கு உற்சாக வரவேற்பு

கோவை வந்த பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கு உற்சாக வரவேற்பு

கோவை வந்த பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது வாகனத்தில் நின்றபடி ஜெ.பி.நட்டா தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார்.

உடன் தமிழக இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ உள்ளிட்டோர்.

படிக்க வேண்டும்

spot_img