fbpx
Homeபிற செய்திகள்நீலகிரியில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகளை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆய்வு

நீலகிரியில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகளை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆய்வு

நீலகிரி மாவட்டம் உதகையில் ரூ.447.32 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகளை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் மாவட்ட கலெக்டர் (பொ) / மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img