fbpx
Homeபிற செய்திகள்முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்

முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் புதிதாக 101,474 பயனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிர்வாக ஆணையர் பனீந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்¬த்துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், சமூக பாதுகாப்புத் திட்ட ஆணையர் வெங்கடாசலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img