செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
உடன், மாவட்ட கலெக்டர் வினீத் மற்றும் தாராபுரம் சார் ஆட்சியர் ஆனந்த் மோகன் ஆகியோர் உள்ளனர்