fbpx
Homeபிற செய்திகள்திருப்பூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்கள்

திருப்பூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்கள்

செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

உடன், மாவட்ட கலெக்டர் வினீத் மற்றும் தாராபுரம் சார் ஆட்சியர் ஆனந்த் மோகன் ஆகியோர் உள்ளனர்

படிக்க வேண்டும்

spot_img