fbpx
Homeபிற செய்திகள்திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலகத்தில் வாக்காளர் தின உறுதிமொழி

திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலகத்தில் வாக்காளர் தின உறுதிமொழி

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆணையாளர் விஷ்ணுசந்திரன் தலைமையில் வாக்காளர் தின உறுதிமொழியினை மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் எடுத்துக்கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img