விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் கலந்து கொண்டு வெள்ளப் பேரிடர் காலங்களில் உயிர்காக்கும் பொருட்டு வெள்ளத்தில் மிதக்கும் தானியங்கி வசதியுடன் செயல்படும் உயிர்காக்கும் வீட்டினை கண்டுபிடித்ததற்காக சிறுமி விசாலினிக்கு பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது மற்றும் ஒரு லட்சம் மதிப்பிலான பரிசுத்தொகையினையும் வழங்கி பாராட்டினார்.
இந்த காணொலி காட்சியில் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி, சிறுமியின் தந்தை நரேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



