fbpx
Homeபிற செய்திகள்சேலம் மாவட்ட போக்குவரத்துத் துறை துணை ஆணையாளர் சத்தியமூர்த்தி, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகைகளை...

சேலம் மாவட்ட போக்குவரத்துத் துறை துணை ஆணையாளர் சத்தியமூர்த்தி, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகைகளை வெளியிட்டு பேசினார்

சேலம் ஜென்னிஸ் அறக்கட்டளை சார்பில், மாவட்ட போக்குவரத்துத் துறை துணை ஆணையாளர் சத்தியமூர்த்தி, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகை, குறுந்தகடை வெளியிட்டு பேசினார்.

அறக்கட்டளை தலைவர் டாக்டர் கர்லின் எபி, திறன் பயிற்சி மாணவர்கள், பயிற்றுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img