fbpx
Homeபிற செய்திகள்சேலம் மாவட்ட அ.தி.மு.க சார்பில் மறைந்த அம்பேத்கர் 65வது நினைவு நாள்

சேலம் மாவட்ட அ.தி.மு.க சார்பில் மறைந்த அம்பேத்கர் 65வது நினைவு நாள்

சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் மறைந்த அம்பேத்கர் 65வது நினைவு நாளை முன்னிட்டு அவரது திருஉருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர்கள் கே.ஆர்.எஸ்.சரவணன், முருகன், யாதவமூர்த்தி, சதீஸ்குமார்,எம்.கே.செல்வராஜ், கிருஷ்ணமூர்த்தி மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img