வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் கொடிநாள் வசூலை பழைய பஸ் நிலையம் அருகே கலெக்டர் குமரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்.
அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, கோட்டாட்சியர் விஷ்ணு பிரியா, வியாபாரிகள் சங்க செயலாளர் ஞானவேல், அருண்பிரசாத் மற்றும் முன்னாள் படைவீரர் அலுவலக அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



