Homeபிற செய்திகள்கோவை வீட்டு வசதி சங்கங்களின் துணைப் பதிவாளராக க. அர்த்தநாரீஸ்வரன் பொறுப்பேற்பு

கோவை வீட்டு வசதி சங்கங்களின் துணைப் பதிவாளராக க. அர்த்தநாரீஸ்வரன் பொறுப்பேற்பு

கோவை மண்டல கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் துணைப் பதிவாளராக க. அர்த்தநாரீஸ்வரன் பணிப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் இதற்கு முன்னர்கோவை மாவட்ட பொது விநியோகத் திட்டத்தின் துணைப் பதிவாளராக பணியாற்றினார்.

படிக்க வேண்டும்

spot_img