கோவை வ.உ.சி. மைதானத்தில உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் சமீரன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
அருகில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாநகராட்சி துணை மேயர் வெற்றி செல்வன், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்செல்வன் உள்பட பலர் உள்ளன