Homeபிற செய்திகள்கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு வழிகாட்டி நடைமுறை ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் மற்றும் அலுவலர்கள்

கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு வழிகாட்டி நடைமுறை ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் மற்றும் அலுவலர்கள்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் வணிகர்கள், ஓட்டல் உரிமையாளர்கள், நகைக்கடை உரிமையாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டி பாதுகாப்பு நடைமுறைகளை முழுமையாக கடைபிடிப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றபோது எடுத்தப்படம்.

உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் விமல்ராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img