fbpx
Homeபிற செய்திகள்கோவை மாநகராட்சி கவுண்டம்பாளையம் பியூன்ஸ் காலனியில் குப்பை தரம் பிரிக்கும் பணியை ஆய்வு செய்து அறிவுரை...

கோவை மாநகராட்சி கவுண்டம்பாளையம் பியூன்ஸ் காலனியில் குப்பை தரம் பிரிக்கும் பணியை ஆய்வு செய்து அறிவுரை வழங்கிய ஆணையாளர்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.9 கவுண்டம்பாளையம் பியூன்ஸ் காலனி பகுதியில் மக்கும் குப்பை மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளில் தூய்மை பணியாளர்கள் ஈடுபடுவதை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு அறிவுரை வழங்கியபோது எடுத்தபடம்.

படிக்க வேண்டும்

spot_img