fbpx
Homeபிற செய்திகள்கோவை தேசிய மாணவர்படை மாணவ மாணவியருக்கு ஆண்டு இறுதி பயிற்சி முகாம்

கோவை தேசிய மாணவர்படை மாணவ மாணவியருக்கு ஆண்டு இறுதி பயிற்சி முகாம்

தேசிய மாணவர்படை மாணவ மாணவியருக்கு ஆண்டு இறுதி பயிற்சி முகாம் கோவை ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் வைத்து நடைபெற்று வருகிறது.

முகாமில் முதன்மை தேசிய மாணவர்படை அலுவலர் ஜி.ஆல்பர்ட் அலெக்சாண்டர், குழந்தை மற்றும் பெண்கள் பாதுகாப்பு, போக்குவரத்து விதிமுறைகள் குறித்து கருத்தரங்கு நடத்தினார்.

படிக்க வேண்டும்

spot_img