கோட்டக் மியூச்சுவல் ஃபண்ட் 27 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளைக் கொண்டுள்ளது (31 மார்ச் 2022 வரை) இதன் முலம் முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் தொடர்ந்து முதலீடு செய்கிறார்கள் கோட்டக் ஃபெளிக்ஸிகேப் ஃபண்ட் கோட்டக்ப்ளுசிப் கோட்டக் எமெர்ஜிங் ஈக்விடி கோட்டக் ஈக்விடி ஆப்பர்ச்சுனிட்டீஸ் போன்ற தயாரிப்புகள் கோட்டக் மியூச்சுவல் ஃபண்ட முதலீட்டாளர்க ளிடையே பிரபலமாக உள்ளன.
இது குறித்து கோட்டக் அசெட் மேனேஜ்மென்ட் கோ லிமிடெட் தேசியத் தலைவர் விற்பனை சந் தைப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் பிசினஸ் தலைவர் மணீஷ் மேத்தா கூறுகையில் கடந்த சில ஆண்டுகளாக இந்திய மியூச்சுவல் ஃபண்ட தொழில் முத லீட்டாளர் கள் குறிப்பாக இளைய தலைமுறையினர் மியூச் சுவல் ஃபண்டின்போன்ற புதியSIP முதலீட்டு முறைகளை விரும்புவதால் அதி வேகத் தில் வளர்ந்து வருகிறது கோட்டக் மியூச்சுவல் ஃபண்டில் உள்ள SIP முதலீட்டு முறைகளை தீவிரமாக விழிப்புணர்வு செய்து வருகிறோம்
SIP கடந்த சில ஆண்டுகளாக பிரபல மடைந்துள்ளது நிலை யற்ற காலங்களில் கூட வழக்கமான மற்றும் சீரான முதலீட்டாளர்களுக்கு SIP ஒரு சமநிலையினை வழங்குகிறது முதலீட் டாளர்கள் எங்களின் தற் போதைய திட்டங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து SIP முறையில் முதலீட்டைத் தொடங்கலாம்.



