fbpx
Homeபிற செய்திகள்கிருஷ்ணகிரி வேப்பனஹள்ளி பில்லனகுப்பத்தில் கால்நடைகளுக்கு மேய்க்கால் நிலத்தில் பசுந்தீவனம் வளர்க்கும் பணிகளை துவக்கிய மாவட்ட கலெக்டர்

கிருஷ்ணகிரி வேப்பனஹள்ளி பில்லனகுப்பத்தில் கால்நடைகளுக்கு மேய்க்கால் நிலத்தில் பசுந்தீவனம் வளர்க்கும் பணிகளை துவக்கிய மாவட்ட கலெக்டர்

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியம், பில்லனகுப்பம் ஊராட்சியில், கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக, மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ், கால்நடைகளுக்கு மேய்க்கால் நிலத்தில் பசுந்தீவனம் வளர்க்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி துவக்கி வைத்தார்.

உடன் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img