fbpx
Homeபிற செய்திகள்கனரக ஓட்டுநர் உரிமம் பெற்ற முதல் திருநங்கை கலெக்டருடன் சந்திப்பு

கனரக ஓட்டுநர் உரிமம் பெற்ற முதல் திருநங்கை கலெக்டருடன் சந்திப்பு

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்டரி கார் ஓட்டுநராக பணியாற்றி வரும் திருநங்கை சுப்பிரியா தூத்துக்குடி மாவட்டத்தில் கனரக வாகனம் ஹெவி லைசன்ஸ் எடுத்த முதல் திருநங்கை ஆவார்.

இவர் மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அருகில் வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம் உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img