fbpx
Homeபிற செய்திகள்எல்.ஐ.சி.யின் 65-வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு முகக் கவசம் வழங்கினர்

எல்.ஐ.சி.யின் 65-வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு முகக் கவசம் வழங்கினர்

எல்.ஐ.சி.யின் 65-வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, கோவை மாநகராட்சி
தூய்மை பணியாளர்களுக்கு முகக் கவசம், கையுறைகளை வழங்கிய சீனியர்
டிவிஷனல் மேனேஜர் எம்.பிரசன்னன். உடன் மேலாளர்கள் கோவிந்தராஜ்,
ஜெய் கணேஷ், பிரமிளா, சுனந்தன், துரைராஜ், பாரதி.

படிக்க வேண்டும்

spot_img