fbpx
Homeபிற செய்திகள்இலக்குப்பந்து துணை கேப்டன்

இலக்குப்பந்து துணை கேப்டன்

கோவை பொறியியல் கல்லூரி மாணவி கலையரசி தமிழ் நாடு இலக்குப்பந்து (டார்கெட் பால்) அணியின் துணை கேப்டன் ஆக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

8-வது தேசிய அளவிலான இலக்குப்பந்து போட்டி விரைவில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடை பெற உள்ளது.

படிக்க வேண்டும்

spot_img