fbpx
Homeபிற செய்திகள்அவிநாசி கிழக்கு ரோட்ராக்ட் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு

அவிநாசி கிழக்கு ரோட்ராக்ட் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு

அவிநாசி கிழக்கு ரோட்டரி சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும், அவி நாசி கிழக்கு ரோட் ராக்ட் சங்கத்தின் இரண்டாம் ஆண்டு பதவியேற்பு விழா நேற்று (ஆக.22) நடை பெற்றது.

இந்நிகழ்ச்சியில் 2021-2022 -ம் ஆண்டிற்கான அவிநாசி கிழக்கு ரோட் ராக்ட் சங்கத்தின் (3203) தலைவராக சங்கீதா ராமமூர்த்தி பொறுப் பேற்றுக் கொண்டார். நிர்வாக செயலாளராக ராஜேஷ் குமார், தொட ர்பு செயலாளராக ஸ்ரீதர், பொருளாளராக சந் தியா மற்றும் துணைத் தலைவர்கள், நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு பதவிகளுக்கான பொறுப் பாளர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

2020-2021-ம் ஆண் டிற்கான தலைவர் சுபாஷ், சிறப்பாக செயல்பட்ட பல்வேறு பொறுப்புகளின் நிர்வாகிகள், உறுது ணை யாக இருந்த ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் இதர சமூக சேவகர்களுக்கு விருதுகள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங் கப்பட்டன.

பாலதீபிகா, அசோ சியேட் கம்பெனி செகரட் டரி, எஸ்.ஆர்.ரவீந்திரன், உதவிப் பொறியாளர், பொதுப் பணித்துறை, கோவை, பிடிஆ ர்ஆர்.ஹித்தாசி, ஆ.வடிவேல் முருகன், கணக்கர், நீலகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை, அவிநாசி கிழக்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் பி.எச்.எப். விசித் தரா செந்தில்குமார், வெ.சரண்யா, முதுகலை ஆசிரியர் ஜெய் சாரதா மெட்ரிக்குலேசன் உயர் நிலைப்பள்ளி, திருப்பூர், தற்போதைய ரோட் டரா க்ட் மாவட்டத் தலைவர் முகமது ஆசிக், முன்னாள் ரோட்டராக்ட் மாவட்டத் தலைவர் தன சேகர் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img