Homeபிற செய்திகள்ஈரோடு: நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

ஈரோடு: நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா ஸ்கூட்டர் களை வழங்கினார் அருகில் கலெக்டர் ராஜகோபால் உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img