fbpx
Homeபிற செய்திகள்எஸ்.ஆர்.எம் அறிவியல், தொழில்நுட்ப நிறுவனத்தில் கலாச்சாரத் திருவிழா

எஸ்.ஆர்.எம் அறிவியல், தொழில்நுட்ப நிறுவனத்தில் கலாச்சாரத் திருவிழா

எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் 16வது வருடாந்திர கலாச்சார திருவிழா மிலன் 2024 இன்று கொண்டாடப்படுகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள பிரபல எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் மிலன் 2024, 16வது ஆண்டு மாணவர்களின் கலாச்சார விழா ஆகியவை இன்று நடைபெறுகிறது. இதில் 150க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், பிரபலமான கலைஞர்களின் நேரடி நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. இது பிரம்மாண்ட விழாவாக நடைபெறுகிறது என எஸ்.ஆர்.எம் ஐஎஸ்டி துணைவேந்தர் சி.முத்தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img