கோவையில் தமிழ்நாடு கோவை செய்தியாளர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு முதல்வரின் கவிசேவை மற்றும் சாதனைகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட 10, 11 12 ஆம் வகுப்பு மாணவ மாணவி களுக்கு இலவச பள்ளி சீருடைகள், நோட்டு புத்தகங்கள், ஸ்கூல் பேக் போன்றவை வழங்கப்பட் டது. அவை தமிழ்நாடு கோவை செய்தியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சி தமிழ்ச்செல்வன், மாநில செயலாளர் டி.ஜான் தேவராஜ், மாநில பொருளாளர் கண் ணன், மாநில துணைத் தலைவர் பாட்ஷா ஆகி யோர் தலைமையில் வழங் கப்பட்டது.



