fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடியில் திமுக அமைத்த நீர், மோர் பந்தலை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்

தூத்துக்குடியில் திமுக அமைத்த நீர், மோர் பந்தலை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்

தூத்துக்குடி மாநகராட்சி 27வது வார்டு பகுதி 1-ம் ரயில்வே கேட் அருகில் திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர், மோர் பந்தலை சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர், மோர் வழங்கினார்.

நிகழ்வில், 27-வது வார்டு பகுதியில் மாமன்ற உறுப்பினர் சரண்யா ராஜ்குமார், திமுக மாவட்ட பிரதிநிதி ராஜ்குமார், வட்டச் செயலாளர் சாமிநாதன், வட்டத் துணைச் செயலாளர்கள் P.K.P.கந்தன், லெட்சுமி, பொருளாளர் வீரவணன், வட்ட பிரதிநிதிகள் ராம் வெங்கடேஷ், ஷெல்டன், மோகன்ராஜ், சந்தனராஜ், மைதீன் பாட்ஷா, மாவட்ட வர்த்தக அணி காங்கிரஸ் தலைவர் டேவிட் பிரபாகரன், மாவட்ட வர்த்தக அணி காங்கிரஸ் துணை தலைவர் அசனார், மக்கள் நீதி மய்யம் காமாட்சி. கம்யூணில்ட் மாரியப்பன், முரளி, ராஜ், நாகராஜ் ஏகாம்பரம், வள்ளி, ஜெயந்தி, (போகாலட் செல்லம்மாள், ரோஸி, சந்தனமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img