fbpx
Homeபிற செய்திகள்கோவையில் யூனியன் பேங்க் ஆப் இந்தியா எனது வங்கி, எனது பெருமை கலந்துரையாடல்

கோவையில் யூனியன் பேங்க் ஆப் இந்தியா எனது வங்கி, எனது பெருமை கலந்துரையாடல்

கோவையில் யூனியன் பேங்க் ஆப் இந்தியா சார்பில் எனது வங்கி, எனது பெருமை களப் பணியாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி வங்கியின் செயல் இயக்குநர் எஸ்.ராமசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இதில் வங்கியின் வளர்ச்சி, சாதனைகள், எதிர்காலம் குறித்து விவாதிக்கப்பட்டது. வங்கியின் கோவை, திருப்பூர் மற்றும் மதுரை மண்டல கிளைத் தலைவர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img