fbpx
Homeபிற செய்திகள்யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் கோவை பிராந்திய அலுவலகத்தில் ஓணம் பண்டிகை

யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் கோவை பிராந்திய அலுவலகத்தில் ஓணம் பண்டிகை

யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் கோவை பிராந்திய அலுவலகத்தில் மகாபலி சக்கரவர்த்தி வேடமிட்டும் அவரை வரவேற்கும் வகையில் அத்தப்பூ கோலமிட்டும் ஓணம் பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img