fbpx
Homeபிற செய்திகள்உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின்கீழ் புதிதாக இணைப்புச் சாலை அமைக்க உரிய திட்ட மதிப்பீடு தயாரிக்க...

உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின்கீழ் புதிதாக இணைப்புச் சாலை அமைக்க உரிய திட்ட மதிப்பீடு தயாரிக்க அறிவுறுத்தல்

கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், காளப்பட்டி, சரவணம்பட்டி சாலை முதல் என்.ஜி.பி கல்லூரி வரை உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின்கீழ் புதிதாக இணைப்புச் சாலை அமைக்க உரிய திட்ட மதிப்பீடு தயாரிக்க மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு அறிவுறுத்தினார்.

உடன் உதவி ஆணையர் முத்துச்சாமி, செயற்பொறியாளர் கருப்பசாமி, மாமன்ற உறுப்பினர் விஜயகுமார், உதவி செயற்பொறியாளர் ராஜேஸ்கண்ணன், உதவி பொறியாளர் குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img