தூத்துக்குடி கீதாமெட்ரிக் பள்ளி, கீதாகலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளரும், பெரி யசாமி கல்வி அறக்கட்டளை ஸ்தாபகருமான ஜீவன் ஜேக்கப் ராஜேந்திரனின் 60வது பிறந்தநாளை முன்னிட்டு ஏவிஎம் மஹா லில் ஜீவன் ஜேக் கப் & தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலா ளரும், சமூகநலத்துறை அமைச்சருமான கீதாஜீவன் மணிவிழா நடந்தது.
விழாவில் கலெக்டர் லட்சுமிபதி, எஸ்பி., பாலாஜி சரவணன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கமிஷனர் தினேஷ்குமார், விளாத்திகுளம் சட்ட மன்ற உறுப்பினர் மார்க் கண்டேயன், மாவட்ட துணை செயலாளர், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் காசி
விஸ்வ நாதன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், திமுக நகர செயலாளர் தமிழ்நாடு ஐ.என்.டி.யூ.சி., அமைப்பு செயலாளர் பெருமாள்சாமி, சமூக நலத்துறை அமைச்சரின் நேர்முக உதவியாளர்கள் கல்யாணசுந்தரம், கருணாநிதி, மணி, அல் பர்ட், மங்கள்ராஜ், ரஜினிகாந்த், நேர்முக பாதுகாப்பு அதிகாரி ஹரி கரபுத்திரன், மாவட்ட தொண்டரணி அமைப் பாளர் டிகேஎஸ்.ரமேஷ், பெருமாள்கோயில் அறங்கா வலர் செந்தில்குமார், பாலசங்கர், மாநகர திமுக துணைசெயலாளர் கீதாமுருகேசன், வடக்கு மாவட்ட பிரதிநிதி கவுன்சிலர் இசக்கிராஜா, மாவட்ட அயலக அணி அமைப்பாளர்
அசோக், 20வது வார்டு வட்டச் செய லாளர் ரவீந்திரன் மற்றும் தூத்துக்குடி நகர வியாபார பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் ஜீவன் ஜேக்கப், அமைச் சர்கீதாஜீவனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
மணிவிழா ஏற்பாடுகளை டாக்டர்கள் மகிழ் ஜான் சந்தோஷ், கீர்த்தனா, ராகேஷ் இம்மானுவேல், ஜீனா எபிசுந்தரி, சுதன்கீலர் மற்றும் குடும்பத்தினர்கள் செய்திருந்தனர்.



