தூத்துக்குடியில் ஐக்கிய ஜனதாதள சார்பில் நடந்த காமராஜர் பிறந்தநாள் விழாவில் மாநில தலைவர் மணி நந்தன் நலதிட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
இதில் மாவட்ட தலைவர் சொக்கலிங்கம், மாநில பாராளுமன்ற குழு தலைவர் லெட்சுமணன், தலைமை பொதுசெயலாளர் செங்கை ஆனந்தன், மாநில பொருளாளர் ராஜகோபால், மாநில தொழிலாளர் அணி தலைவர் தாமரை வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.