fbpx
Homeபிற செய்திகள்குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்

குழந்தைகள் தின விழாவினை முன்னிட்டு சமூக பாதுகாப்புத் துறை தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் இருந்து குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்அலெக்ஸ், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ரூபன் கிஷோர், இளைஞர் நீதி குழுமம் உமா தேவி, வழக்கறி ஞர் சொர்ணலதா, மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட திமுக மருத்துவர் அணி தலை வர் அருண் குமார், ஐடி விங் அண்ணாதுரை, மற்றும் காமராஜ் கல்லூரி குற்றவியல் மற்றும் காவல் நிர்வாகத்துறை பேராசிரியர் ஜான்மோசஸ் கிரிதரன், துறை மாணவர்கள், மாவட்ட குழந்தைகள் இல்ல பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img