fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி: பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் விழா

தூத்துக்குடி: பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் விழா

இன்று பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி தமிழ் சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்வில் சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img