fbpx
Homeபிற செய்திகள்தமிழ்நாடு தோட்டத் தொழிலதிபர் சங்க தலைவராக வர்கீஸ் வைத்யன் தேர்வு

தமிழ்நாடு தோட்டத் தொழிலதிபர் சங்க தலைவராக வர்கீஸ் வைத்யன் தேர்வு

கோவையில் தமிழ்நாடு தோட்டத் தொழில திபர் சங்கத்தின் 70 வது ஆண்டுவிழா கூட்டம் நடந்தது. இதில் சங்கத்தின் 2023&24ம் வருடத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்பட்டது.

தமிழ்நாடு தோட்டத் தொழிலதிபர் சங்கத்தின் தலைவராக குன்னூர் மதேசன் பொசான்குட் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் உதவி துணைத் தலைவர் டி,ஜே.வர்கீஸ் வைத்யன், துணைத் தலைவராக சேலம் மாவட்டம் ஏற்காடு கந்தையா எஸ்டேட் குழும அதிபர் வினோதன் கந்தையா ஆகியோர் மறுதேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் சங்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர் களாக கீழ்க்கண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர், சி.ஸ்ரீதரன், அஸ்கர் ஹூசேன், அருண் குமார், பி.பி.அச்சையா, என்.எஸ்.வினோத்குமார், சந்தீப் சிங் சித்து, அனில் மாத்யூ, பி.அம்பலத்தரசு, ரஞ்சித் கட்டபுரம், கே.எஸ். நஞ்சப்பா, ஆபிரகாம் மாத்யூ, எஸ்.ராமச்சந்திரன், விஷ்ணு பெரியசாமி ராஜேஷ், ஷாகெர் நாகராஜன், ஜோ அந் தோணி, டி.ஜெயராம், பிரஷாந்த் பன்சாலி, முரளி பாலன் படிக்கல், ஆர்.வித்யாசங்கர்.

புதிய நிர்வாகிகளுக்கு பிற தோட்டத் தொழிலதிபர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்தத் தகவலை சங்கத்தின் செயலாளர் பிரதீப் சுகுமார் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img