Homeபிற செய்திகள்திருப்பூர்: தூய்மைப் பணியாளர்களுக்கு தொப்பி வழங்கிய அறக்கட்டளை

திருப்பூர்: தூய்மைப் பணியாளர்களுக்கு தொப்பி வழங்கிய அறக்கட்டளை

இனி ஒரு விதி செய்வோம் டிரஸ்ட் மூலம் திருப்பூர் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் 100 பேருக்கு வெயிலில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்வற்காக தொப்பிகள் வழங்கப்பட்டது.

நிகழ்வில் மேயர் தினேஷ்குமார், துணை மேயர் ஆர்.பாலசுப்ரமணியம், கவிதா ஜெனார்த்தனன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img