fbpx
Homeபிற செய்திகள்ஆதரவற்ற குழந்தைகளுக்கு புத்தாடை

ஆதரவற்ற குழந்தைகளுக்கு புத்தாடை

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர கொடியேற்றத்தை முன்னிட்டு சிங்காரதோப்பு பகுதியில் உள்ள செம்மை மன வளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி, முதியோர் ஆதரவற்ற குழந்தைகளுக்கு புத்தாடைகள், அன்னதானம் மற்றும் இனிப்புகளை நடராஜர் கோவில் முன்னாள் செயலாளர் பாஸ்கர் தீட்சிதர் தலைமையில் அவரது மகள் மரகதாம்பாள் வழங்கினார்

முன்னதாக காப்பகத்தில் உள்ள அனைவரின் நலம் வேண்டி பிரார்த்தனை நடைபெற்றது. இதில் காப்பகத்தின் நிர்வாகி கலாவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img