fbpx
Homeபிற செய்திகள்அகில இந்திய கிறிஸ்தவ பொதுநல இயக்க பொதுக்குழு கூட்டம்

அகில இந்திய கிறிஸ்தவ பொதுநல இயக்க பொதுக்குழு கூட்டம்

திருப்பூர் அருள்புரம் அருகே அகில இந்திய கிறிஸ்துவ பொதுநல இயக்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம் மற்றும் திருப்பூர் மாவட்ட பிஷப் பட்டமளிப்பு விழா நடைபெற்றது

இதில் சிறப்பு அழைப்பாளராக தலைவர் பீட்டர். பொதுச்செயலாளர் ரூபன் மார்க்ஸ், மத போதகர்கள் ஜார்ஜ் விக்டர், விக்டர் ஆரோன் மனோராஜ், ராபின்சன், ரவிக்குமார், சிவராஜ், பாபு சாமுவேல், செல்வ சிங், சாமுவேல், தாவீது, எனோக் விஜயகுமார், லாரன்ஸ் பாபு, மதியழகன், மோசஸ், அகில இந்திய கிறிஸ்தவ பொதுநல இயக்க மாநில அமைப்பாளர் சிவராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அருட்தந்தை பட்டமளிப்பு விழா மேலும் புதிய பொறுப்பாளர்கள் நியமிப்பு விழா நடைபெற்றது.

மேற்கு மண்டல அருட் தந்தையாக ஜெஸ்பின் ஜோசப். திருப்பூர் மாவட்ட அருட் தந்தையாக வின்சன்ராஜ் ஆகிய இருவருக்கும் அருட்தந்தை பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இதில் அகில இந்திய கிறிஸ்தவ பொது நல இயக்க நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் பெருந்திரளாக பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img