fbpx
Homeபிற செய்திகள்தென்காசி: விருது பெற்ற கண்காணிப்பாளருக்கு வாழ்த்து

தென்காசி: விருது பெற்ற கண்காணிப்பாளருக்கு வாழ்த்து

முதல்வரின் முகவரி திட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கையை உடனடியாக எடுத்து தீர்வு கண்டதற்காக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.டி.சாம்சனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கினார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளரை பாராட்டி, மாவட்ட காவல் அலுவலக காவல் துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் கேக் வெட்டி சிறப்பித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img