கோவை சின்னவேடம்பட்டியில் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த லேசர் நிறுவனம் வெல்டிங் என்ற பிராண்ட் உற்பத்தி மையத்தை இன்று துவங்கியது.
கோவையில் உள்ள பொறியியல் தொழிலுக்கும் பல்கலைக்கழக ஆராய்ச்சி தேவைகளுக்கும் இது முழுமையாக தீர்வு அளிக்கும் என்று லேசர் நிறுவன தலைமை நிர்வாகி மார்ட்டின் ஜிங் தெரிவித்தார்.