fbpx
Homeபிற செய்திகள்நாப்கின் அழிக்கும் இயந்திரம் வழங்கல்

நாப்கின் அழிக்கும் இயந்திரம் வழங்கல்

திருப்பூரில் மாநகராட்சி பள்ளிகளுக்கு இரண்டு நாப்கின் அழிக்கும் இயந்திரங்கள் வழங்கப்பட்டது

இனி ஒரு விதி செய்வோம் அறக்கட்டளை மற்றும் திருப்பூர் லேடீஸ் சர்க்கிள் 44 இணைந்து கே.வி.ஆர்.நகர் மற்றும் கருவம்பாளையம் நகரவை மாநகராட்சிப் பள்ளிகளுக்கு ரூ.30,000 மதிப்புள்ள 2 நாப்கின் அழிக்கும் இயந்திரம் வழங்கப்பட்டது.

இதற்கான நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் பவன் குமார் முன்னிலை வகித்தார்.

இதில் கவிதா ஜனார்த்தனன், ரம்யா என பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் நகர சுகாதார அதிகாரி மற்றும் மருத்துவர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img