Homeபிற செய்திகள்சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வுக் கூட்டம்

சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வுக் கூட்டம்

இராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்   கலெக்டர் வளர்மதி தலைமையில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து மாவட்ட நிலை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட எஸ். பி. கிரண்ஸ்ருதி, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img