fbpx
Homeபிற செய்திகள்நிர்மலா கல்லூரியில் மாணவர் பேரவை துவக்கவிழா

நிர்மலா கல்லூரியில் மாணவர் பேரவை துவக்கவிழா

கோவை நிர்மலா மகளிர் கல்லூரியின் மார்னிங் ஸ்டார் கலையரங்கத்தில் மாணவர் பேரவைத் தொடக்கவிழா நேற்று (18ம் தேதி) நடைபெற்றது. கல்லூரியின் செயலர் அருட்சகோதரி முனைவர் ரூபி அலங்கார மேரி, முதல்வர் அருட்சகோதரி முனைவர் மேரி பபியோலா, நிர்மலா கான்வென்டின் சுப்பீரியர் அருட்சகோதரி முனைவர் குழந்தை தெரேஸ், மாணவியரின் புலமுதன்மையர் முனைவர் ஆர் மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வழக்கறிஞர் சுந்தரவடிவேலு (முன்னாள் சிறப்புப் புலனாய்வு த்துறை வழக்கறிஞர்) சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு மாணவியர் மேம்பாடு, தன்னம்பிக்கை, அஞ்சாமை குறித்துப் பேசினர்.

படிக்க வேண்டும்

spot_img