fbpx
Homeபிற செய்திகள்ஜெயா ஸ்டேஷனரி நாவல்டீஸ் என்ற பெயரில் உள்ள புதிய அங்காடியை திறந்து வைத்த வடவள்ளி சந்திரசேகர்

ஜெயா ஸ்டேஷனரி நாவல்டீஸ் என்ற பெயரில் உள்ள புதிய அங்காடியை திறந்து வைத்த வடவள்ளி சந்திரசேகர்

கோவை அருகே பாப்பநாயக்கன்புதூரில்ஜெ யா ஸ்டேஷனரி நாவல்டீஸ் என்ற பெயரில் உள்ள புதிய அங்காடியை அ இ அ தி மு க புறநகர் தெற்கு மாவட்டஇளைஞர் அணி செயலாளர் வடவள்ளி சந்திரசேகர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

விழாவிற்கு வந்த அனைவரையும்புதிய அங்காடியின் பங்குதாரர்கள் கணேஷ் பிரபு வினோத் குமார், மற்றும் பிரீத் விஜயகுமார் ஆகியோர்வரவேற்றுப் பேசினார்கள்.

விழாவில் கருப்பசாமி ராதாகிருஷ்ணன் ஐஸ்வர்யா ஜெகதீசன் ஷீலா ஆகியோர் உள்பட பலர் கலந்துகொண்டனர்

படிக்க வேண்டும்

spot_img